காதலில் தோற்ற பெண்கள் மீண்டும் காதலித்தால் ஏற்கிறதா சமூகம்?

இப்போது பெண்களை பற்றிதான் ஒரே பேச்சாக உள்ளது. யாரும் எங்களுடைய உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை”. பெண்கள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. யாரும் ‘ஆண்கள் தினம்’ பற்றி குறிப்பிடுவதில்லை”. “பெண்கள் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் பெற்றிருக்கின்றனர். இப்போது நாங்கள் பொருட்களைபோல நடத்தப்படுகின்றோம்”. குஜராத் மாநிலத்தின் ராஜ்காட்டில் பிபிசிஷி பணித்திட்டத்தின்போது பெண்களிடம் விவாதங்கள் நடத்திய பின்னர், ஆண்களிடம் பேச வேண்டுமென நினைத்தேன். ஆண்களை சந்தித்தபோது, பல புகார்களை தெரிவித்தார்கள். அவர்களின் உணர்வுகளை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஆண்கள் பற்றிய விவாதம் … Continue reading காதலில் தோற்ற பெண்கள் மீண்டும் காதலித்தால் ஏற்கிறதா சமூகம்?